Tamil Dictionary 🔍

நிதம்பசூலை

nithampasoolai


பிரசவத்தின் முறைக்கேட்டால் உண்டாம் நோய்வகை (W.) An arthritic disease, due to derangement in the process of childbirth;

Tamil Lexicon


, ''s.'' An arthritic disease. See சூலை.

Miron Winslow


nitampa-cūlai,
n. nitamba +.
An arthritic disease, due to derangement in the process of childbirth;
பிரசவத்தின் முறைக்கேட்டால் உண்டாம் நோய்வகை (W.)

DSAL


நிதம்பசூலை - ஒப்புமை - Similar