Tamil Dictionary 🔍

சகளநிட்களம்

sakalanitkalam


இலிங்கமாகிய சிவனது அருவுருவத் திருமேனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலிங்கமாகிய சிவனது அருவுருவத் திருமேனி. (சி.போ.பா.8, 1, 359.) The aspect of Siva as being with and without form, represented by the Liṅga;

Tamil Lexicon


, ''s.'' Materiality and spi rituality.

Miron Winslow


cakaḷa-niṭkaḷam,
n. id. +.
The aspect of Siva as being with and without form, represented by the Liṅga;
இலிங்கமாகிய சிவனது அருவுருவத் திருமேனி. (சி.போ.பா.8, 1, 359.)

DSAL


சகளநிட்களம் - ஒப்புமை - Similar