நிச்சுவசனம்
nichuvasanam
பெருமூச்சு ; சினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபம். 2. Anger, indignation; பெருமுச்சு. 1. Long and deep breath; sigh
Tamil Lexicon
s. (நிச்) a long and deep breath, a sigh, பெருமூச்சு; 2. anger, wrath, கோபம்.
J.P. Fabricius Dictionary
, [niccuvacaṉam] ''s. (St.)'' A long and deep breath, a sigh, பெருமூச்சுவிடுதல். 2. Anger, indignation, மூர்க்கங்கொள்ளல்.
Miron Winslow
niccuvacaṉam,
n. ni-ššvasana. (W.)
1. Long and deep breath; sigh
பெருமுச்சு.
2. Anger, indignation;
கோபம்.
DSAL