Tamil Dictionary 🔍

கரும்பாலை

karumpaalai


கரும்பாட்டும் ஆலை , பாலைமரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரும்பாட்டும் யந்திரம். Colloq. Sugar-cane press; பாலை மரவகை. Obtuse-leaved Ape Flower, m. tr., Mimusops roxburghiana;

Tamil Lexicon


ஒருமரம், கரும்பாட்டுஞ்செக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A sugar-cane press, கரும்பாடும்யந்திரம்.

Miron Winslow


karumpālai
n. கரும்பு+ஆலை.
Sugar-cane press;
கரும்பாட்டும் யந்திரம். Colloq.

karu-m-pālai
n. கரு1+ பாலை.
Obtuse-leaved Ape Flower, m. tr., Mimusops roxburghiana;
பாலை மரவகை.

DSAL


கரும்பாலை - ஒப்புமை - Similar