Tamil Dictionary 🔍

பிரகிருதி

pirakiruthi


பகுதி ; இயல்பு ; மூலம் ; மூலப்பகுதி ; குடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடி. (யாழ். அக.) 5. Subject; மூலப்பகுதி. பிரகிருதிக்குக் குணத்தை நல்கியதார் (தாயு. பராபர. 166). 2. (Sāṅkhya.) Original producer or passive creative power of the material world; சுபாவம். உங்கள் பிரகிருதிக்குச் சேர்ந்தோ (ஈடு. 5, 9, 2). 3. Nature, character; பகுதி. (நன். 133, விருத்.) 4. Root or uninflected part of a word; மூலம். 1. Cause, original source;

Tamil Lexicon


s. (பிர) nature, natural quality, இயல்பு; 2. matter, material nature, சடம்; 3. the root or uninflected form of a word, பகுதி; 4. importance, consequence, speciality, பிரதானம். பிரகிருதி, நியாயப் பிரமாணம், the law of nature.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Nature, natural, or in herent state or quality, சென்னகுணம். 2. Matter, material nature, the passive cause of the world, சடம். 3. Root or uninflected form of a word. See பகுதி. W. p. 557. PRAKRITI. 4. (சது.) Im portance, consequence, speciality, பிரதா னம்.

Miron Winslow


pirakiruti
n. pra-krti.
1. Cause, original source;
மூலம்.

2. (Sāṅkhya.) Original producer or passive creative power of the material world;
மூலப்பகுதி. பிரகிருதிக்குக் குணத்தை நல்கியதார் (தாயு. பராபர. 166).

3. Nature, character;
சுபாவம். உங்கள் பிரகிருதிக்குச் சேர்ந்தோ (ஈடு. 5, 9, 2).

4. Root or uninflected part of a word;
பகுதி. (நன். 133, விருத்.)

5. Subject;
குடி. (யாழ். அக.)

DSAL


பிரகிருதி - ஒப்புமை - Similar