Tamil Dictionary 🔍

நிக்ஷேபம்

nikshaepam


ஈட்டுப்பொருள். 2. Pledge, pawn, deposit; அஷ்ட போகத்துள் ஒன்றாகிய புதைபொருள்; 1. Treasure-trove, one of aṣṭa-pōkam , q.v.;

Tamil Lexicon


நிட்சேபம், s. treasure hidden in the ground, புதையல்.

J.P. Fabricius Dictionary


[nikṣēpam ] --நிட்சேபம், ''s.'' Hoard, treasure hidden in the ground, புதைபொ ருள். (வை, 6. ''(p.)''

Miron Winslow


nikṣēpam,
n. ni-kṣēpa.
1. Treasure-trove, one of aṣṭa-pōkam , q.v.;
அஷ்ட போகத்துள் ஒன்றாகிய புதைபொருள்;

2. Pledge, pawn, deposit;
ஈட்டுப்பொருள்.

DSAL


நிக்ஷேபம் - ஒப்புமை - Similar