Tamil Dictionary 🔍

நிகண்டு

nikandu


சொற்பயன் விளக்கும் நூல் ; அகரமுதலி , அகராதி ; படலம் ; உறுதி வேதச்சொற்றொகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருபொருட்பலசொற்றொகுதியையும் பலபொருளொருசொற்றோகுதியையும் பாவிலமைத்துக்கூறும் நூல். (இறை. கள.1, உரை) 1.Metrical gloss containing synonyms and meanings of words; வைதிகச்சொற்களின் ஒரு பொருட் பல சொற்றொகுதியையும் பலபொருளொரு சொற்றொகுதியையும் உணர்த்தும் நூல். (திவா.) (W.) 2.A glossary of vēdic words; அகராதி. (w.) 3.Dictionary; படலம். (w.) 4.Section of a book; நிச்சயம். (w). 5. Certainty, ascertainment;

Tamil Lexicon


s. a collection of words, a dictionary poetic vocabulary in Tamil; 2. certainty, நிச்சயம்; 3. a chapter or section, படலம்; 4. one of the six portions of the secondary Vedas, வேதாங்கமாறினொன்று. தசவிதநிகண்டுகள், ten kinds of dictionaries. நிகண்டாயிருக்க, to be true, just, exact. நிகண்டாய்ச்சொல்ல, to speak the truth.

J.P. Fabricius Dictionary


, [nikaṇṭu] ''s.'' A poetic vocabulary of words and their synonymes, divided into twelve parts, ஓர்நூல். 2. A dictionary in general, சொற்றொகுதி. W. p. 466. NIGHANDU. 3. Certainty, ascertainment, நிச்சயம். 4. A chapter or section, படலம். 5. One of the six portions of the secondary Vedas, வே தாங்கமாறினொன்று. தசவிதநிகண்டுகள். Ten kinds of dictionary, ''mentioned in Sanscrit.''

Miron Winslow


nikaṇṭu.
n.nighaṇṭu.
1.Metrical gloss containing synonyms and meanings of words;
ஒருபொருட்பலசொற்றொகுதியையும் பலபொருளொருசொற்றோகுதியையும் பாவிலமைத்துக்கூறும் நூல். (இறை. கள.1, உரை)

2.A glossary of vēdic words;
வைதிகச்சொற்களின் ஒரு பொருட் பல சொற்றொகுதியையும் பலபொருளொரு சொற்றொகுதியையும் உணர்த்தும் நூல். (திவா.) (W.)

3.Dictionary;
அகராதி. (w.)

4.Section of a book;
படலம். (w.)

5. Certainty, ascertainment;
நிச்சயம். (w).

DSAL


நிகண்டு - ஒப்புமை - Similar