நாவுழலை
naavulalai
நாக்குழறுகை ; நாவால் வரும் குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடாய். 1. Thirst; நாக்குழறுகை. 2. Faltering of the tongue; . 3. See நாவூறு.
Tamil Lexicon
, [nāvuẕlai] ''s.'' Thirst, great thirst, விடாய். 2. Faltering of the tongue, நாக்குழறல். 3. Blight from the tongue, நாவூறு.
Miron Winslow
nā-v-uḻalai,
n. நா+உழல்-. (W.)
1. Thirst;
விடாய்.
2. Faltering of the tongue;
நாக்குழறுகை.
3. See நாவூறு.
.
DSAL