Tamil Dictionary 🔍

நாழிகைவட்டில்

naalikaivattil


நாழிகையை அறிவிக்கும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாழிகையை அறிவிக்குங் கருவி. நாழிகைவட்டி லிடுவாரும் என்ப (சிலப். 5, 49, உரை) . Clepsydra, ancient clock worked by flow of water; hour-glass;

Tamil Lexicon


, ''s.'' A small vessel for determining time, which having holes in the bottom, and floating on water, sinks at the end of twenty-four minutes.

Miron Winslow


nāḻikai-vaṭṭil,
n. id. +.
Clepsydra, ancient clock worked by flow of water; hour-glass;
நாழிகையை அறிவிக்குங் கருவி. நாழிகைவட்டி லிடுவாரும் என்ப (சிலப். 5, 49, உரை) .

DSAL


நாழிகைவட்டில் - ஒப்புமை - Similar