நாழிகைவட்டம்
naalikaivattam
சூரியக்கடிகாரம் ; நாழிகை வட்டில் ; கடிகாரம் ; கால்வாயிலிருந்து நீரைப் பகிர்ந்துகொள்ளும் முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரிய கடிகாரம். 1. Sun-dial; கால்வாயிலிருந்து தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் முறை. Loc. 3. Method of the distribution of water from a canal; நாழிகை வட்டில். Pond. Hour-glass, clepsydra;
Tamil Lexicon
, ''s.'' A watch, கடிகாரம். ''(Modern.)''
Miron Winslow
nāḻikai-vaṭṭam,
n. id. +.
1. Sun-dial;
சூரிய கடிகாரம்.
2. Watch, clock;
கடிகாரம்.
3. Method of the distribution of water from a canal;
கால்வாயிலிருந்து தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் முறை. Loc.
nāḻikai-vaṭṭam
n. நாழிகை+.
Hour-glass, clepsydra;
நாழிகை வட்டில். Pond.
DSAL