Tamil Dictionary 🔍

நாளறுதி

naalaruthi


காலவெல்லை ; நாளடைவில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலவெல்லை.-adv. Expiration of a term; நாளடைவில். (W.) In course of time, gradually;

Tamil Lexicon


, ''s.'' Expiration of a term. 2. From time to time, gradually, நாள்வட்டம்.

Miron Winslow


nāḷ-aṟuti,
id.+. n.
Expiration of a term;
காலவெல்லை.-adv.

In course of time, gradually;
நாளடைவில். (W.)

DSAL


நாளறுதி - ஒப்புமை - Similar