Tamil Dictionary 🔍

நெல்லிச்சாந்து

nellichaandhu


காய்ந்த நெல்லியின் அரைத்த விழுது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காய்ந்த நெல்லியின் அரைத்த விழுது. வியன்காய் நெல்லிச்சாந்தரைத்து (சீவக. 2692) Paste of dried nelli fruit;

Tamil Lexicon


nelli-c-cāntu,
n. id. +.
Paste of dried nelli fruit;
காய்ந்த நெல்லியின் அரைத்த விழுது. வியன்காய் நெல்லிச்சாந்தரைத்து (சீவக. 2692)

DSAL


நெல்லிச்சாந்து - ஒப்புமை - Similar