நாகசுரம்
naakasuram
துளைக்கருவிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துளைக்கருவிவகை. தாரை நவுரி தவண்டைதுடி நாகசுரம் (கூளப்ப.) A kind of clarionet, one of the chief musical instruments;
Tamil Lexicon
ஒரூதுகுழல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of clarionet. See under நாகம்.
Miron Winslow
nāka-curam
n. nāga+.
A kind of clarionet, one of the chief musical instruments;
துளைக்கருவிவகை. தாரை நவுரி தவண்டைதுடி நாகசுரம் (கூளப்ப.)
DSAL