Tamil Dictionary 🔍

நார்மடி

naarmati


பட்டாடை போல்வதும் நாரால் செய்ததுமான ஆடைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்டாடைபோல்வதும் நாராற்செய்ததுமான ஆடைவகை. (பதார்த்த. 1323.) Cloth made of fibre, resembling silk;

Tamil Lexicon


nār-maṭi,
n. id.+. [K. nārmadi.]
Cloth made of fibre, resembling silk;
பட்டாடைபோல்வதும் நாராற்செய்ததுமான ஆடைவகை. (பதார்த்த. 1323.)

DSAL


நார்மடி - ஒப்புமை - Similar