நாரிபாகன்
naaripaakan
பெண்ணைப் பாகத்தில் கொண்ட சிவபிரான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பெண்ணைப் பாகமான உடையோன்] சிவபிரான். (W.) šiva, as having his consort on one side of his body;
Tamil Lexicon
சிவபிரான்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Siva, சிவன், as part male and part female; [''ex'' பாகம், part.]
Miron Winslow
nāri-pākaṉ,
n. Nārī+bhāga.
šiva, as having his consort on one side of his body;
[பெண்ணைப் பாகமான உடையோன்] சிவபிரான். (W.)
DSAL