Tamil Dictionary 🔍

நாய்க்கெரித்தல்

naaikkerithal


நாய்க்குச் சோறு சமைத்தலான இழிதொழில் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நாய்க்குச் சோறு சமைத்தல்] இழிதொழில் செய்தல். நாய்க்கெரிக்கும் புலைநிருபன் (ஞானவா. காதிக. 17). Lit., to cook for a dog. To perform the vilest services;

Tamil Lexicon


nāykkeri-,
v. intr. நாய்க்கு+ எரி-.
Lit., to cook for a dog. To perform the vilest services;
[நாய்க்குச் சோறு சமைத்தல்] இழிதொழில் செய்தல். நாய்க்கெரிக்கும் புலைநிருபன் (ஞானவா. காதிக. 17).

DSAL


நாய்க்கெரித்தல் - ஒப்புமை - Similar