நாயன்மார்
naayanmaar
தலைவர் ; பெரியபுராணத்தில் கூறப்பெறும் சிவனடியார்கள் ; கடவுளர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளர். மற்றைத் திருப்பதிகளில் நாயன்மார்க்கும் (ஈடு, 7,2,11). 2. Gods; தலைவர். (W.) 1. Lords, masters; பெரியபுராணத்தில் வரலாறு கூறப்பெற்ற சிவனடியார். 3. Canonized šaiva Saints whose history is narrated in eriyapurānam;
Tamil Lexicon
, ''s. [plu.]'' Devotees, துற வோர். 2. Lords, தலைவர். 3. Masters of slaves, ஆண்டவன்மார்.
Miron Winslow
nāyaṉmār,
n. நாயன்.
1. Lords, masters;
தலைவர். (W.)
2. Gods;
கடவுளர். மற்றைத் திருப்பதிகளில் நாயன்மார்க்கும் (ஈடு, 7,2,11).
3. Canonized šaiva Saints whose history is narrated in eriyapurānam;
பெரியபுராணத்தில் வரலாறு கூறப்பெற்ற சிவனடியார்.
DSAL