நாயகமுத்து
naayakamuthu
மாலையின் நடுவிலே அமைந்த பெருமுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாலையின்நடுவில் அமைந்த பெருமுத்து. துளையிடாத நாயகமுத்தென்றுமாம் (சீவக. 2184, உரை). A big pearl at the centre of a necklace;
Tamil Lexicon
nāyaka-muttu,
n. id.+.
A big pearl at the centre of a necklace;
மாலையின்நடுவில் அமைந்த பெருமுத்து. துளையிடாத நாயகமுத்தென்றுமாம் (சீவக. 2184, உரை).
DSAL