நாமதாரி
naamathaari
நாமந்தரிப்பவனான வைணவன் ; மூங்கில்வகை ; சீலைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூங்கில்வகை 3. Female bamboo, m.tr., Bambusa vulgaris; [திருமண் தரிப்போன்] வைணவன். 1. A Vaiṣṇava, as wearing the nāmam; நாமம்போன்ற வரிக்கோடுகளிட்ட ஒருவகைக் சீலை. Loc. 2. A striped saree of diverse colours, as resembling the tridental mark;
Tamil Lexicon
, ''appel. n.'' A worshipper of Vishnu as wearing the நாமம், நாமதாரி.
Miron Winslow
nāma-tāri,
n.id. +.
1. A Vaiṣṇava, as wearing the nāmam;
[திருமண் தரிப்போன்] வைணவன்.
2. A striped saree of diverse colours, as resembling the tridental mark;
நாமம்போன்ற வரிக்கோடுகளிட்ட ஒருவகைக் சீலை. Loc.
3. Female bamboo, m.tr., Bambusa vulgaris;
மூங்கில்வகை
DSAL