நாபிக்கொடி
naapikkoti
கொப்பூழ்க்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடிவகை. Malabar glory-lily, m . cl. Gloriosa superba; See தொப்புட்கொடி. (இங். வை.) Umbilical cord.
Tamil Lexicon
கொப்பூழ்க்கொடி.
Na Kadirvelu Pillai Dictionary
--நாபிசூத்திரம், ''s.'' The umbilical cord, கொப்பூழ்க்கொடி.
Miron Winslow
nāpi-k-koṭi,
n. நாபி1 +.
Umbilical cord.
See தொப்புட்கொடி. (இங். வை.)
nāpi-k-koṭi,
n.
Malabar glory-lily, m . cl. Gloriosa superba;
கொடிவகை.
DSAL