நான்முகன்கிழத்தி
naanmukankilathi
பிரமன் மனைவியாகிய கலைமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நான்முகன் மனைவி] சரசுவதி. (பிங்.) Sarasvatī, as the consort of Naṉmukaṉ;
Tamil Lexicon
சரச்சுவதி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Sarasvati, as wife of Brahma, சரஸ்வதி.
Miron Winslow
nāṉ-mukaṉ-kiḻatti,
n. நான்முகன்+.
Sarasvatī, as the consort of Naṉmukaṉ;
[நான்முகன் மனைவி] சரசுவதி. (பிங்.)
DSAL