Tamil Dictionary 🔍

நாத்தழும்பேறுதல்

naathalumpaeruthal


பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல். நாத்திகம்பேசி நாத்தழும்பேறினர் (திருவாச. 4, 47). To acquire ease in utterance, as tongue by constant recitation;

Tamil Lexicon


nā-t-taḻumpēṟu-,
v. intr. id. + id. +.
To acquire ease in utterance, as tongue by constant recitation;
பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல். நாத்திகம்பேசி நாத்தழும்பேறினர் (திருவாச. 4, 47).

DSAL


நாத்தழும்பேறுதல் - ஒப்புமை - Similar