Tamil Dictionary 🔍

நாத்தழும்பிருத்தல்

naathalumpiruthal


பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நாத்தழும்பேறு-. நாத்தழும்பிருப்பப் பாடாதாயினும் (புறநா. 200).

Tamil Lexicon


nā-t-taḻumpiru-,
v. intr. id. + தழும்பு +.
See நாத்தழும்பேறு-. நாத்தழும்பிருப்பப் பாடாதாயினும் (புறநா. 200).
.

DSAL


நாத்தழும்பிருத்தல் - ஒப்புமை - Similar