நாதாங்கி
naathaangki
பூட்டு , தாழ்ப்பாள் , சங்கிவி இவற்றை மாட்ட உதவும் கதவுநிலை உறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூட்டு, தாழ்ப்பாள், சங்கிலி இவை மாட்டவுதவும் கதவுநிலையறுப்பு. Hasp of a lock, staple; clincher of a chain;
Tamil Lexicon
, [nātāngki] ''appel. n.'' Staple of a door, கதவுநிலைசங்கிலி; [''ex'' நா ''et'' தாங்கி.]
Miron Winslow
nā-tāṅki,
n. நா2 +.
Hasp of a lock, staple; clincher of a chain;
பூட்டு, தாழ்ப்பாள், சங்கிலி இவை மாட்டவுதவும் கதவுநிலையறுப்பு.
DSAL