Tamil Dictionary 🔍

நாதக்கட்டு

naathakkattu


ஒலிகளின் இசைவு. நாதக்கட்டில்லாத கோஷ்டி. 1. Harmony of sounds; நாதம் நன்கு கேட்கும்படியான கட்டடவமைப்பு. இந்தக் கட்டிடம் நாதக்கட்டில்லாதது. Loc. 2. Acoustic properties of a hall or building;

Tamil Lexicon


nāta-k-kaṭṭu
n. நாதம்+.
1. Harmony of sounds;
ஒலிகளின் இசைவு. நாதக்கட்டில்லாத கோஷ்டி.

2. Acoustic properties of a hall or building;
நாதம் நன்கு கேட்கும்படியான கட்டடவமைப்பு. இந்தக் கட்டிடம் நாதக்கட்டில்லாதது. Loc.

DSAL


நாதக்கட்டு - ஒப்புமை - Similar