நாண்முழவு
naanmulavu
காலை முரசு ; நாழிகைப் பறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலை முரசு. 1. Morning drum; நாழிகைப்பறை. (சிலப். 3, 27, உரை.) 2. Hour-drum to indicate the nāḻikai;
Tamil Lexicon
nāṇ-muḻavu,
n. நாள் +.
1. Morning drum;
காலை முரசு.
2. Hour-drum to indicate the nāḻikai;
நாழிகைப்பறை. (சிலப். 3, 27, உரை.)
DSAL