Tamil Dictionary 🔍

நாட்டுப்புறம்

naattuppuram


பட்டிக்காடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்டிக்காடு. நாட்டுப்புறமாக்களும் வேட்டுவத் தலைவரும் (பெருங்.உஞ்சைக். 43. 54). Country-side, mofussil;

Tamil Lexicon


, ''s.'' Country parts.

Miron Winslow


nāṭṭu-p-puṟam..
n.id. +. [T. nāṭupuramu, M. nāṭṭuppuṟam.]
Country-side, mofussil;
பட்டிக்காடு. நாட்டுப்புறமாக்களும் வேட்டுவத் தலைவரும் (பெருங்.உஞ்சைக். 43. 54).

DSAL


நாட்டுப்புறம் - ஒப்புமை - Similar