நாட்டுப்பழம்
naattuppalam
நாட்டு வாழைப்பழம் ; ஒட்டுக்கனி அல்லாத பழம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாட்டுவாழைப்பழம். 1. Plantains of the plains; ஒட்டுக்கனியல்லாத பழம். Loc. 2. Fruits other than graft-mangoes;
Tamil Lexicon
nāṭṭu-p-paḻam,
n.id. +.
1. Plantains of the plains;
நாட்டுவாழைப்பழம்.
2. Fruits other than graft-mangoes;
ஒட்டுக்கனியல்லாத பழம். Loc.
DSAL