Tamil Dictionary 🔍

நாட்டுவளப்பம்

naattuvalappam


நாட்டின் செழிப்பு : நாட்டு வழக்கம் ; நாட்டு அமைதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See நாட்டுவளம் . 2. See நாட்டுவழக்கம். கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்.

Tamil Lexicon


--நாட்டுவளம், ''s.'' Fer tility of country, நாட்டின்சீர். 2. Good order of a country, as to its inhabi tants, the animals, &c.

Miron Winslow


nāṭṭu-vaḷappam,
n.id. +.
1. See நாட்டுவளம்
.

2. See நாட்டுவழக்கம். கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்.
.

DSAL


நாட்டுவளப்பம் - ஒப்புமை - Similar