Tamil Dictionary 🔍

ஜாட்டியம்

jaattiyam


நோய். அவனுடம்பு ஜாட்டியத்தால் மெலிந்திருக்கிறது. 3. Illness; பலஹீனம். உடம்பு ஜாட்டியமா யிருக்கிறது. 2. Weakness; மடமை. 1. Dulness of intellect;

Tamil Lexicon


jāṭṭiyam
n. jādya.
1. Dulness of intellect;
மடமை.

2. Weakness;
பலஹீனம். உடம்பு ஜாட்டியமா யிருக்கிறது.

3. Illness;
நோய். அவனுடம்பு ஜாட்டியத்தால் மெலிந்திருக்கிறது.

DSAL


ஜாட்டியம் - ஒப்புமை - Similar