Tamil Dictionary 🔍

நாட்டமைதி

naattamaithi


நாடு குழப்பமின்றி இருக்கும் நிலை ; நாட்டின் சிறப்பிற்குரியவான செல்வம் , விளைவு , செழுவளம் . செங்கோல் , நோயின்மை , குறும்பின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேசம் குழப்பமின்றியிருக்கும் நிலை. (W.) 1. Settled state of a country; செல்வம், விளையுள், பல்வளம், செங்கோல், குறும்பின்மை, பிணியின்மை என நாட்டை வளம்படுத்தும் அறுவகைவிஷயம். (பிங்.) 2. Things that promote the tranquillity of a state, six in number, viz., celvam, viḷaiyuḷ, palvaḷam, ceṅkōl, kuṟum-piṉmai, piṇiviṉmai;

Tamil Lexicon


, ''s.'' The settled state of a country, தேசத்தினமைவு. 2. Things pro moting the prosperity of a state, in six particulars: 1. செல்வம், wealth; 2. விளை நிலம், corn-fields; 3. செங்கோல், a good government; 4. நோயின்மை, freedom from epidemics; 5. வளம், fruitfulness; 6. குறும் பின்மை, exemption from crime. (சது.)

Miron Winslow


nāttamaiti,
n. நாடு +.
1. Settled state of a country;
தேசம் குழப்பமின்றியிருக்கும் நிலை. (W.)

2. Things that promote the tranquillity of a state, six in number, viz., celvam, viḷaiyuḷ, palvaḷam, ceṅkōl, kuṟum-piṉmai, piṇiviṉmai;
செல்வம், விளையுள், பல்வளம், செங்கோல், குறும்பின்மை, பிணியின்மை என நாட்டை வளம்படுத்தும் அறுவகைவிஷயம். (பிங்.)

DSAL


நாட்டமைதி - ஒப்புமை - Similar