நாடோடி
naatohti
ஊர்சுற்றித் திரிபவன் ; நாட்டுக்குரியது ; சாதாரண வழக்கில் உள்ளது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாட்டுக்குரியது. (W.) 1. That which is common to a country; சாதாரண வழக்கிலுள்ளது. 2. Customary, habitual routine; சாதாரணமானது. (W.) 3. That which is ordinary or of average merit; ஊர்சுற்றித் திரிபவன். Colloq. 4. Vagrant, vagabond, stroller;
Tamil Lexicon
, ''appel. n.'' A vagrant, a vaga bond, a stroller, நிலையற்றவன்; also நாடோடி யாய்த்திரிகிறவன். 2. ''[in comb.]'' Common to the country. நாடோடியாய்வழங்குகிறது. It is common.
Miron Winslow
nāṭōṭi,
n. நாடு +. [K. nādādi.]
1. That which is common to a country;
நாட்டுக்குரியது. (W.)
2. Customary, habitual routine;
சாதாரண வழக்கிலுள்ளது.
3. That which is ordinary or of average merit;
சாதாரணமானது. (W.)
4. Vagrant, vagabond, stroller;
ஊர்சுற்றித் திரிபவன். Colloq.
DSAL