Tamil Dictionary 🔍

நாடகத்தமிழ்

naadakathamil


முத்தமிழில் கூத்துப்பற்றி வழங்கும் தமிழ் இலக்கியப் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்தமிழுள் கூத்துப்பற்றி வழங்குந் தமிழிலக்கியப்பகுதி. இனி நாடகத் தமிழில் தேவபாணி வருங்கால் (சிலப். 6, 35, உரை). The class of Tamil literature which pertains to dances or to dramatic representation of puranic stories, one of mu-t-tamiḻ, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Dramatic Tamil.

Miron Winslow


nāṭaka-t-tamiḻ
n. id. +.
The class of Tamil literature which pertains to dances or to dramatic representation of puranic stories, one of mu-t-tamiḻ, q.v.;
முத்தமிழுள் கூத்துப்பற்றி வழங்குந் தமிழிலக்கியப்பகுதி. இனி நாடகத் தமிழில் தேவபாணி வருங்கால் (சிலப். 6, 35, உரை).

DSAL


நாடகத்தமிழ் - ஒப்புமை - Similar