தாண்டகச்சந்தம்
thaandakachandham
தாண்டக அடி மிக்குச் சந்த அடி குறைந்துவரும் செய்யுள் ; சந்த அடியும் தாண்டக அடியும் கலந்து ஓசையுடன் அமையும் பாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தவடியுந் தாண்டகவடியும் விரவியோசை கொண்டுவருஞ் செய்யுள். (யாப். வி. 95, 455.) 2. A stanza containing both canta-v-aṭi and tāṇṭaka-v-aṭi; தாண்டகவடி மிக்குச் சந்தவடி குறைந்துவருஞ் செய்யுள். (யாப்.வி.95, 456.) 1. A stanza in which lines of tāṇṭakam measur preponderate over lines of cantam measure;
Tamil Lexicon
tāṇṭaka-c-cantam,
n. தாண்டகம்+.
1. A stanza in which lines of tāṇṭakam measur preponderate over lines of cantam measure;
தாண்டகவடி மிக்குச் சந்தவடி குறைந்துவருஞ் செய்யுள். (யாப்.வி.95, 456.)
2. A stanza containing both canta-v-aṭi and tāṇṭaka-v-aṭi;
சந்தவடியுந் தாண்டகவடியும் விரவியோசை கொண்டுவருஞ் செய்யுள். (யாப். வி. 95, 455.)
DSAL