Tamil Dictionary 🔍

நாகவாரிகம்

naakavaarikam


மயில் ; கருடன் ; அரசர் ஏறுதற்குரிய யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசர் ஏறுதற்குரிய யானை. 1. Royal elephant; கருடன். 2. Garuda; மயில். 3. Peacock;

Tamil Lexicon


nāka-vārikam
n. nāgarārika.(யாழ். அக.)
1. Royal elephant;
அரசர் ஏறுதற்குரிய யானை.

2. Garuda;
கருடன்.

3. Peacock;
மயில்.

DSAL


நாகவாரிகம் - ஒப்புமை - Similar