நாகாதிபன்
naakaathipan
இந்திரன் ; ஐராவதம் ; ஆதிசேடன் ; இமயமலை ; மேருமலை ; குறிஞ்சித்தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மலையரசன்] இமயமலை. நாகாதிபன் வண்சாரலின் (பாரத. அருச்சுனன்றீ. 10). 1. The Himalayas, as Lord of the mountains; [பாம்புத்தலைவன்] ஆதிசேடன். நாகாதிபன் மகண்மைந்த னலங்கண்டு (பாரத. அருச்சுனன்றீ. 10). 2. Ati-cēṭaṉ, as lord of serpents; [யானையரசன்] ஐராவதம். நாகாதிபன் விடுமும்மத நாறுந் திசை புக்கான் (பாரத.அருச்சுனன்றீ.40). 1. Indra's elephant, as lord of elephants; [சுவர்க்கத்தின் அரசன்] இந்திரன். நாகாதிபன் மகன் (பாரத. அருச்சுனன்றீ. 10). Indra, as Lord of the Svarga; மேருமலை. (யாழ். அக.) 2. Mt. Mēru; குறிஞ்சிநிலத்தலைவன். (சங். அக.) 3. King of the kuṟici tract;
Tamil Lexicon
nākātipaṉ
n. nākādhipa.
Indra, as Lord of the Svarga;
[சுவர்க்கத்தின் அரசன்] இந்திரன். நாகாதிபன் மகன் (பாரத. அருச்சுனன்றீ. 10).
nākātipaṉ
n. nāgādhipa.
1. Indra's elephant, as lord of elephants;
[யானையரசன்] ஐராவதம். நாகாதிபன் விடுமும்மத நாறுந் திசை புக்கான் (பாரத.அருச்சுனன்றீ.40).
2. Ati-cēṭaṉ, as lord of serpents;
[பாம்புத்தலைவன்] ஆதிசேடன். நாகாதிபன் மகண்மைந்த னலங்கண்டு (பாரத. அருச்சுனன்றீ. 10).
nākātipaṉ
n. nagādhipa.
1. The Himalayas, as Lord of the mountains;
[மலையரசன்] இமயமலை. நாகாதிபன் வண்சாரலின் (பாரத. அருச்சுனன்றீ. 10).
2. Mt. Mēru;
மேருமலை. (யாழ். அக.)
3. King of the kuṟinjci tract;
குறிஞ்சிநிலத்தலைவன். (சங். அக.)
DSAL