Tamil Dictionary 🔍

நாகசாபம்

naakasaapam


நல்லபாம்பைக் கொல்வதனால் ஏற்படும் பழிவினை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சர்ப்பசாபம். (யாழ். அக.) Curse of childlessness.

Tamil Lexicon


, ''s.'' Curse of the cobra. inflicted on a person for killing it. See நாகப்பிரிதஷ்டை.

Miron Winslow


nāka-cāpam
n. nāga+šāpa.
Curse of childlessness.
See சர்ப்பசாபம். (யாழ். அக.)

DSAL


நாகசாபம் - ஒப்புமை - Similar