Tamil Dictionary 🔍

நரா

naraa


கன்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்றுகை. பழம் நராப்பிடித்துப் போயிற்று. (J.) Hardness in fruit through blight or injury;

Tamil Lexicon


s. hardness in fruits, கன்றிப் போதல். நராப்பற்ற, -ப்பிடிக்க, to become hard as an injured part of a fruit.

J.P. Fabricius Dictionary


, [nrā] ''s. [prov.]'' Hardness in fruits through blight or injury, கன்றிப்போதல்.

Miron Winslow


narā,.
n. id.+.
Hardness in fruit through blight or injury;
கன்றுகை. பழம் நராப்பிடித்துப் போயிற்று. (J.)

DSAL


நரா - ஒப்புமை - Similar