Tamil Dictionary 🔍

நறா

naraa


கள் ; தேன் : மணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசனை. (W.) 3. Odour, fragrance; கள். அடுநறாக் காமம்போற் கண்டார் மகிழ்செய்த லின்று (குறள், 1090). 2. Toddy; தேன். (W.) 1. Honey ;

Tamil Lexicon


கள், வாசனை.

Na Kadirvelu Pillai Dictionary


, [nṟā] ''s.'' Odor, fragrance, வாசனை. 2. Toddy, கள். (சது.) 3. Honey, தேன்.

Miron Winslow


naṟā
n. நறு-மை.
1. Honey ;
தேன். (W.)

2. Toddy;
கள். அடுநறாக் காமம்போற் கண்டார் மகிழ்செய்த லின்று (குறள், 1090).

3. Odour, fragrance;
வாசனை. (W.)

DSAL


நறா - ஒப்புமை - Similar