மரநா
maranaa
மரத்தாலாகிய மணியின் நாக்கு (W.) 2. Wooden clapper of a bell; உணர்ச்சியற்றுப்போன நாக்கு. (யாழ். அக.). 1. Stiff, insensate tongue;
Tamil Lexicon
--மரநாக்கு, ''s.'' The wooden clap per of a bell.
Miron Winslow
mara-nā
n. id.+.
1. Stiff, insensate tongue;
உணர்ச்சியற்றுப்போன நாக்கு. (யாழ். அக.).
2. Wooden clapper of a bell;
மரத்தாலாகிய மணியின் நாக்கு (W.)
DSAL