Tamil Dictionary 🔍

நாகலோகம்

naakalokam


தேவலோகம் ; கீழேழுலகுள் ஒன்று , பாதலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதலம்., நீ நாகலோகந் தருவழியே சார்க் (கோயிற்பு. பதஞ்சலி. 75). The nether region, as the abode of the Nāgas; எழுவகையுலகினுள் ஒன்று. (திருக்கலம். 6, உரை.) 2. (Jaina.) One of the seven worlds; தேவலோகம். (சங். அக.). 1. Indra's heaven, svarga;

Tamil Lexicon


பவனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Swerga, தேவலோகம். 2. The world or region of the nagas under the earth, கீழுலகத்தொன்று.

Miron Winslow


nāka-lōkam
n. nāka+.
1. Indra's heaven, svarga;
தேவலோகம். (சங். அக.).

2. (Jaina.) One of the seven worlds;
எழுவகையுலகினுள் ஒன்று. (திருக்கலம். 6, உரை.)

nāka-lōkam
n. nāga+.
The nether region, as the abode of the Nāgas;
பாதலம்., நீ நாகலோகந் தருவழியே சார்க் (கோயிற்பு. பதஞ்சலி. 75).

DSAL


நாகலோகம் - ஒப்புமை - Similar