Tamil Dictionary 🔍

நல்லவேளை

nallavaelai


நற்சமயம் ; நல்ல நெருக்கடியான நேரம் ; நாய்க்கடுகுசெடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருக்கடியான சமயம். 2. Critical moment; See தைவேளை. Black vailay. அதிருஷ்ட காலம். 1. Fortunate hour, lucky time;

Tamil Lexicon


, ''s.'' A fortunate hour, a lucky time, அதிஷ்டகாலம். 2. A fortunate occurrence escape, &c., attributed to chance, or more properly divine inter position, நற்சமயம். 3. [''also'' நல்வேளை.] A plant, Cleome pentaphylla, ''L.''--oppos. to நாய்வேளை. நல்லவேளைதப்பித்துக்கொண்டாய்.....You escaped the danger at a lucky time.

Miron Winslow


nalla-vēḷai,
n. id.+ vēlā.
1. Fortunate hour, lucky time;
அதிருஷ்ட காலம்.

2. Critical moment;
நெருக்கடியான சமயம்.

nalla-vēḷai,
n. id.+.
Black vailay.
See தைவேளை.

DSAL


நல்லவேளை - ஒப்புமை - Similar