நல்லபழக்கம்
nallapalakkam
நற்பயிற்சி ; நெருங்கின நட்பு ; நல்லோர் இணக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்லோரிணக்கம். 3. Friendship with the good; நற்பயிற்சி. (w.) 1. Good habit; நெருங்கின சினேகம். Colloq. 2. Intimate acqaintance, close friendship;
Tamil Lexicon
, ''s.'' Good customs, habits, &c.
Miron Winslow
nalla-paḻakkam,
n. நல்ல +.
1. Good habit;
நற்பயிற்சி. (w.)
2. Intimate acqaintance, close friendship;
நெருங்கின சினேகம். Colloq.
3. Friendship with the good;
நல்லோரிணக்கம்.
DSAL