Tamil Dictionary 🔍

இல்லொழுக்கம்

illolukkam


காண்க : இல்லறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இல்லறம். கூறுமில் லொழுக்கந் தன்னை (கந்தபு. மார்க்கண்டேய. 33). Life of a householder;

Tamil Lexicon


, ''s.'' The practice of the household duties, or the duties of the householder. 2. The state of the second order or householder. See ஆச் சிரமம்.

Miron Winslow


il-l-oḻukkam
n. id.+.
Life of a householder;
இல்லறம். கூறுமில் லொழுக்கந் தன்னை (கந்தபு. மார்க்கண்டேய. 33).

DSAL


இல்லொழுக்கம் - ஒப்புமை - Similar