Tamil Dictionary 🔍

நல்லொழுக்கம்

nallolukkam


நன்னடக்கை ; ஒழுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்னடக்கை. நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கம் (குறள், 138). 1. Moral conduct; இரத்தினத்திரயத்துள் மூன்றாவதும் நன்ஞானத்தையும் நற்காட்சியையும் ஒருசேரக்கொண்டு அநுஷ்டிப்பதுமாகிய ஒழுக்கம். (மேருமந். 107.) 2. (Jaina.) Right conduct, one of irattiṉa-t-tirayam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Good manners, modesty.

Miron Winslow


nal-l-oḻukkam,
n. id. + .
1. Moral conduct;
நன்னடக்கை. நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கம் (குறள், 138).

2. (Jaina.) Right conduct, one of irattiṉa-t-tirayam, q.v.;
இரத்தினத்திரயத்துள் மூன்றாவதும் நன்ஞானத்தையும் நற்காட்சியையும் ஒருசேரக்கொண்டு அநுஷ்டிப்பதுமாகிய ஒழுக்கம். (மேருமந். 107.)

DSAL


நல்லொழுக்கம் - ஒப்புமை - Similar