Tamil Dictionary 🔍

நலஞ்சாற்றுதல்

nalanjaatrruthal


அரசன் ஆணையை வெளியிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனாணையை வெளியிடுதல். பெரும்பயண மெழுக வென்று நலஞ்சாற்ற (பெரியபு. சேரமான்பெ. 46). To proclaim, as a royal command;

Tamil Lexicon


nalanj-cāṟṟu-,
v. tr. id. + .
To proclaim, as a royal command;
அரசனாணையை வெளியிடுதல். பெரும்பயண மெழுக வென்று நலஞ்சாற்ற (பெரியபு. சேரமான்பெ. 46).

DSAL


நலஞ்சாற்றுதல் - ஒப்புமை - Similar