அப்பிரியம்
appiriyam
வெறுப்பு ; வெறுப்பான செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறுப்பு. 1. Dislike, unfriendliness: வெறுப்பான செயல். எனக் கப்பிரியத்தை யாற்றினையால் (நல். பாரத. இந்திர.77). 2. Disagreeable, offensive act;
Tamil Lexicon
a-p-piriyam
n. a-priya.
1. Dislike, unfriendliness:
வெறுப்பு.
2. Disagreeable, offensive act;
வெறுப்பான செயல். எனக் கப்பிரியத்தை யாற்றினையால் (நல். பாரத. இந்திர.77).
DSAL