Tamil Dictionary 🔍

நற்சாங்கம்

natrsaangkam


சாலம்ப பாஷாணம். (சங்.அக.) A kind of prepared arsenic ; நல்ல அடையாளம். (யாழ்.அக.) Good sign or mark ;

Tamil Lexicon


naṟ-cāṅkam
n. id. + prob. சாங்கம்2.
A kind of prepared arsenic ;
சாலம்ப பாஷாணம். (சங்.அக.)

naṟ-cāṅkam
n. id. + sāṅka
Good sign or mark ;
நல்ல அடையாளம். (யாழ்.அக.)

DSAL


நற்சாங்கம் - ஒப்புமை - Similar