சற்சங்கம்
satrsangkam
நல்லோர் கூட்டுறவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்லோருடன் கூடுகை. பேருவகைக் கடறழுவு சற்சங்கம். (இரகு. தேனுவ. 108). Association with the good;
Tamil Lexicon
, ''s.'' Good society. ''(p.)''
Miron Winslow
caṟ-caṅkam,
n. id. + saṅga.
Association with the good;
நல்லோருடன் கூடுகை. பேருவகைக் கடறழுவு சற்சங்கம். (இரகு. தேனுவ. 108).
DSAL