நற்குலம்
natrkulam
உயர்குடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்ந்த குடி. நீடுசூத்திர நற்குலஞ்செய் தவத்தினால் (பெரியபு. இளையான்.1). Good or respectable family ;
Tamil Lexicon
, ''s.'' A good caste or tribe. 2. An excellent kind. இதுநற்குலதீவிதிராட்சச்செடி. This is a very choice vine. இவன்நற்குலத்தான்--நற்குலத்தோன். He is a man of a high caste, or family.
Miron Winslow
naṟ-kulam
n. id. +.
Good or respectable family ;
உயர்ந்த குடி. நீடுசூத்திர நற்குலஞ்செய் தவத்தினால் (பெரியபு. இளையான்.1).
DSAL